எங்களுக்கு திருமணமாகி 11 வருடங்களாகியும் குழந்தை இல்லை. எனக்கு இரண்டு தடவை IVF பண்ணியும் குழந்தை தங்கவில்லை .அதன் பிறகு ஷாய்ஜீவன் மருத்துவமனை குறித்த கேள்விப்பட்டோம் .அங்கு Dr.சுதா வாசன் அவர்கள் இன்னும் ஒரு முறை பண்ணி பார்போம் என்று டாக்டர்கள் இரண்டு பேரும் சொன்ன நம்பிக்கையில் தான் பார்த்தோம் எனக்கு குழந்தை கிடைத்து விட்டது இப்போது இரண்டு குழந்தை கிடைத்துவிட்டது எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகவும் சந்தோசம் டாக்டர் இரண்டு பேருக்கும் எங்கள் நன்றி .ஆஷா .எ

எங்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகியும் குழந்தைபேறு இல்லை நாங்கள் 1 1/2 வருடங்கள் சிகிச்சை எடுத்து கொண்டோம் எந்த ஒரு பயனுமில்லை .அடுத்து வேறு மருத்துவமனையில் 1 1/2 வருடங்கள் சிகிச்சை எடுத்து கொண்டோம் எந்த ஒரு பயனுமில்லை.பின்னர். ்ரீநிவாச மருத்துவமனை வந்தோம் .இங்கு Dr. சுதா வாசன் அவர்கள் எங்கள் மருத்துவ குறிப்புகளை சிறந்த முறையில் ஆராய்ந்து எங்கள் தொடர் தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளித்தார் .அதன் பலனாக நான் தாய்மை என்னும் உரிய கனியை ஜூலை 4 அன்று அடைந்தேன் .நான் பின்னர் நான் 24-01-2020 ல் மாலை 6 மணிக்கு இரட்டை குழந்தைகளை c-section மூலம் பெற்று எடுத்தேன் .இறுதியாக நாங்கள் Dr. சுதா வாசன்அவர்களின் தயவினால் பெற்றோர்கள் ஆனோம் .இந்த நன்றியை நாங்கள் எங்களின் வாழ்நாள் இறுதி வரை மறக்க மாட்டோம் .இவர்களின் இந்த ஷாய் ஜிவன் கருத்தரித்தல் மையம் மேன்மேலும் வளரவும் இதன் மூலம் பலர் பயன் பெறவும் இறைவனை பார்த்தணை செய்துகொள்கிறோம்..Mrs.S.Saranya

சலீமா பீவி மைதீன் பீர் முகமத் எனக்கு திருமணம் ஆகி 5 வருடமாக குழந்தை இல்லாமல் இருந்தது.இந்த மருத்துவமனையில் வந்து மருந்து சாப்பிட்டு குழந்தை பாக்கியம் கிடைத்தது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.இப்போது குழந்தை பிறந்து நன்றாக இருக்கிறது.மருத்துவமனையில் நர்ஸும் டாக்டரும் அனைவரும் நன்றாக செயல்பட்டனர்.அனைவருக்கும் எனது நன்றியை மனசார தெரிவித்துகொள்கிறேன்.சலீமா பீவி மைதீன்

எங்களுக்கு திருமணமாகி 14 வருடம் ஆகிறது 13 வருடங்களாக எவ்வளவோ மருத்துவமனைக்கு சென்றோம். ஆனால் எங்கும் எங்களுக்கு நன்மை கிடைக்கவில்லை. ஆனால் கடந்த மே மாதம் இங்கு வந்தோம் இரண்டு மாதம் சிகிச்சை பெற்றோம். பெற்றபின் எங்களுக்கு முழுமையான தீர்வு கிடைத்தது. எங்களுக்கு 1/4/2019 அன்று பெண் குழந்தை பிறந்தது. எங்களுக்கு சிகிச்சை அளித்த Dr. சுதாவாசன் அவர்களுக்கு எங்கள் வாழ்நாள் முழுவதும் நன்றி தெரிவிக்கின்றோம்.Mr.S.முத்துக்குமார்

Dr. சுதாவாசன் அவர்களின் பரிந்துரையின் படி IVF முறைப்படி (சோதனை குழாய் மூலம்) இரண்டு குழந்தைகள் பிறந்ததில் அளவில்லா ஆனந்தம் அடைகிறோம். மேலும் எங்களுக்கு தெரிந்த குழந்தை இல்லாத தம்பதிகளை பற்றி அறிந்தால் கண்டிப்பாக இந்த மருத்துவமனைக்கு பரிந்துரை செய்வோம். Mrs.M.அனிதா

எங்களுக்கு திருமணம் ஆகி 8 வருடம் ஆகியும் குழந்தை இல்லை.நாங்கள் பல மருத்துவமனைக்கு சென்றும் பலன் இல்லை.இங்கே treatment எடுத்து குழந்தை பெற்ற Mrs.vasantha-Leepuram அவர்கள் வழி காட்டுதலில் இறுதியாக இங்கேயே treatment எடுக்க வந்தோம்.Treatment எடுத்ததில் எனக்கு 16-03-2019 அன்று இரட்டை குழந்தை பிறந்தது.(ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை)குழந்தை பிறந்த அன்று கிடைத்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.இதற்கு எல்லாம் காரணம் கடவுளுக்கு அடுத்ததாக Dr.suthavasan அவர்கள் தான்.அவர்கள் தான் எனக்கு மனஉறுதியை தந்தார்கள்.ஏன்னென்றால் எனக்கு (ANA)Positive.ஆகையால் நிறைய மருத்துவமனையில் நீங்கள் குழந்தைபேறு அடைய கஷ்டம் என்றனர்.ஆனால் எனக்கு குழந்தை பிறக்கும் என்று உறுதியாக சொன்னது Dr.suthavasan அவர்கள் தான்.என் கணவர் குழந்தை இல்லாமல் இருப்பதை நினைத்து மனஉளைச்சலுக்கு ஆளாகிவிட்டார்.Dr.suthavasan அவர்களால் எனது வாழ்க்கைக்கு ஒரு புது அர்த்தம் கிடைத்துவிட்டது. எங்களுக்கு கிடைத்த சந்தோஷம் குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதியினர் அனைவருக்கும் கிடைக்க மனமாற கடவுளை பிரார்த்திக்கின்றோம்.மேலும் குழந்தை இல்லாத தம்பதியினரை இங்கே treatment எடுக்க வரச்சொல்லி குழந்தை பேறு அடைய அனுப்பி இருக்கிறோம்.எனக்கு Dr.suthavasan, மருத்துவமனை ஊழியர்கள் அனைவரையும் கடவுளுக்கு அடுத்ததாக நினைத்து எனது மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.Mrs.Amarapumathi-Agasthiswaram

We got married in 2012,3 yrs after marriage we had our first IVF in Tirunelveli which was failure.One of our relatives in nagercoil suggested us to visit srinivasa Hospital,thats how we came to know about this hospital.Here Dr.Suthavasan and all the nurses were very inprmative and helpful,helping us at every step and guiding us on ever step. On the 27th of December,our prince and princes entered air live changing it for good all thanks to Srinivasa Hospital and all the associated people.We are forever indebted to Dr.Suthavasan and all the staff(Who were like a family)for blessing us with the biggest joy and happiness in our lives. Mrs.Anisha.V-Melpuram

We heartly appreciate all the Staff Nurse,Trainee staff for their dedicative support to us. I would like to specially mention when my IVF stay in the hospital and slipped in the bathroom and my bleeding started.I heartly appreciate the instant attendance of the Dr.Sudha Vasan with all the staff then immediate treatment. We are thankful to Dr.Srinivasan & Dr.Sudhavasan. Mrs.Kannan Ramalingam

We took treatment for infertility at Shai jeevan fertility centre for past one year. We are blessed with a baby boy now. The compassionate approach of Dr.Sutha Vassan, world class facilities and dedicated staffs are appreciated. Mrs. Hema - Malaysia

Service of this hospital is satisfactory –
Mrs.Parvathy Krishnakumar. - Radhapuram

We are married since 5 years, we took treatment for baby at various hospitals at Tirunelveli and Kanyakumari district, but in vain . Finally we approached to Shai jeevan fertility centre. Dr.Sutha Vassan did through evaluation and proper treatment. Now I have got a healthy male baby. The dedicated team of doctors and staffs are a gift.
Mrs.Mary Ansa – vallioor.

The atmosphere, cleanliness and staffs approach is good.
Mr.Kumar - Nagercoil

The approach and care of this hospital seems excellent.
Mrs.Prema - Kaliakkavilai

Knowledgeable & professional treatment and made us feel comfortable.
Mrs. Gowri Ranganathan. – Villukkuri.

Doctor and nurses service are great and satisfied.Every nook and corner of room has been maintained neat and clean. The way of treating by nurse is awesome. Additionally we get hot and cold and normal water to drink with neat and clean
Abi Soniya

Good service and excellent treatment.Very kind speech.good maintenance.natural environment. Thanks to srinivasa Hospital and team.
Riyaz Deen

Everything is so good...5 years i dont have a child...i went many hospitals.finally i go to srinivasa...i met dr.sudha vasan...dr given so much of caring...and staffs also...immediately my wife get pregnant...now 1 cute princess add with my family...thank you dr sudha vasan...:-
Tamil Selvan

I had been married for 6 years with no issue.My IVF journey with Dr Sudha Vassan and team had been the least anxious and most hopeful out of all my experience with infertility treatments taken at multiple hospitals. The hospital staffs were courteous and caring . I was blessed with a girl. Thank you everyone for your support and care in this journey.
Catherine Jefferson

We visited many hospital for treatment and finally came here and in the first round of treatment itself got success. Now we are blessed with a twin babies.Doctors and nurses took extreme care for the treatment and also the babies along with the mother. Treatment, care, ambiance are very good. Especially the one who is took care of kids in incubator room is very good.I would like to suggest my friends and relatives who are in need of treatment.
Jinolin Jacob S J

We are really Happy receive a precious gift from god,after 13 year is long wait.It all happens only through the effective efforts and hard endavour of you and your esteemed institution.We have no words to explain our feel of happiness in word.We'll be thankful for you for ever.Thank you.
Mrs.k.Rameena-Marthandam

எங்களுக்கு திருமணம் ஆகி 10 வருடம் ஆகி விட்டது.நாங்கள் பல ஆஸ்பத்திரிகளுக்கு சென்று லச்சக்கணக்கான பணம் செலவழித்து சிகிச்சை எடுத்தும் பலன் அழிக்கவில்லை.இனி நமக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று சோர்வுடன் இருந்தோம்.ஒரு நாள் நாளிதழில் நியூஸ் பார்த்தோம்.அதன்பிறகு ஸ்ரீனிவாச ஆஸ்பித்திரிக்கு வந்து சிகிச்சை எடுத்து இப்போது மூன்று குழந்தை பிறந்துள்ளது.ஒரு ஆண் குழந்தையும் இரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.மிக்க மகிழ்ச்சி அடைந்துளோம்.இறைவனுக்கு பிறகு சுதாவாசன் டாக்டருக்கும் ஆஸ்பித்திரி நிர்வாகத்துக்கும் நுர்ஸ் ஊழியர்களுக்கும் கோடான நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
Mrs.H.Priya

Dr.srinivasan MBBS அவர்கள் "தொடர் சிகிச்சை மேற்கொண்டால் வெற்றி உறுதி" என்னும் வீர வசனத்தை எங்களுக்கு மிகவும் தெளிவு பட அமைதியாக கூறினார்.அடுத்து நங்கள் மகப்பேறு நிபுணர் Dr.sudhavasan அவர்களை பார்த்தோம்.அவர்கள் சொன்ன படி நாங்கள் ஆறு மாதம் சிகிச்சை மேற்கொண்டோம் பின்பும் மக பேறு அடையவில்லை.பிறகு Dr.அவர்கள் Laparoscopy சிகிச்சை பற்றி எங்களிடம் சொன்னார்கள்,அதன் மூலம் வயிற்றிலுள்ள அனைத்து பிரச்சனைகளை சரி செய்ய முடியும் என்று சொன்னார்கள் நங்கள் அதற்கு சம்மதித்தோம்.இந்த சிகிச்சையின் மூலம் தான் எனது வயிற்றிலுள்ள பிரச்சனையை என்னிடம் மிகவும் தெளிவு பட கூறினார்கள். அடுத்து மகப்பேறு அடைய ஒரே வழி IVF தான் என்று கூறினார்கள்.அந்த சிகிச்சை பற்றி எங்களிடம் கூறினார்கள் நங்கள் அதற்கு சம்மதிக்கவில்லை.எங்களிடம் பண பிரச்சனை தான் ஒரே தடை.எனது கணவர் ஒரு labour.மாத வருமானம் 10,000 இந்த வருமானத்தில் இந்த சிகிச்சை மேற்கொள்ளலாமா என்ற யோசனைதான் எனது மனதில் தோன்றியது.பிறகு நாங்கள் IVF சிகிச்சை செய்ய சம்மதித்தோம்.இந்த IVF செயற்கை கருத்தரித்தல் மூலம் எங்களுக்கு 2017 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 19 ம் தேதி எங்களுக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது.அமுதா ஆனந்தி என்னும் என்னை மகப்பேறு அடைய எப்படியாவது வைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் டாக்டர் அவர்கள் அதிக முயற்சி மேற்கொண்டார் அதில் அவர்கள் வெற்றியும் கண்டார்.
Amudha Aanandhi

எங்களுக்கு திருமணமாகி 10 வருடம் ஆகிறது எங்களுக்கு குழந்தை இல்லை. நாங்கள் பல மருத்துவமனைக்கு சிகிச்சைக்குசென்றோம் பலன் இல்லை. பின்பு இந்த மருத்துவமனையை பற்றியும் Dr. ஐ பற்றியும் அறிந்தோம் 2016- ம் வருடம் மே மாதம் சிகிச்சைக்காக வந்தோம். ஒரு வருடத்தில் எங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. மேலும் டாக்டர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.
Mrs.S.Rathiguru-vellichandai

எங்களுக்கு திருமணம் ஆகி 13 வருடம் ஆகிவிட்டது.எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.எங்கள் ஊரில் உள்ள ஒருவருக்கு ஸ்ரீனிவாச மருத்துவமனையில் நல்ல முறையில் treatment கொடுப்பதாக சொன்னார்கள்.அதனால் நாங்களும் இந்த மருத்துவமனையில் வந்து Dr.சுதாவாசனை பார்த்து மருந்து எடுதோம்.Dr.சுதாவாசன் treatment எங்களுக்கு நல்ல திருப்தியாக இருந்தது.இப்பொழுது எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது மற்றும் இங்கு வேலை செய்யும் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி மற்றும் எங்களுக்கு treatment தந்த Dr.சுதாவாசன் அவர்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
Mrs.J.Geetha-kuzhithurai

எங்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலன் இல்லை. நாங்கள் 15/6/18 அன்று இந்த மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெற்றோம் 2 மாதம் கழிந்தவுடன் நல்ல பலன் கிடைத்தது. இப்போது 9/4/19 அன்று அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது எங்களுக்கு சிகிட்ச்சை அளித்த சுதா மேடத்திற்கு கோடி நன்றி செலுத்துகிறோம்.
Mrs.S.Pebina George-Kurumpanai

எங்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆன பின்பும் குழந்தை பாக்கியம் இல்லை. நான் இந்த Hospitalக்கு முகாம் மூலமாக அறிமுகமானேன். Dr. சுதாவாசன் treatment எனக்கு மிகவும் பிடித்திருந்தது. திருப்தியாக உள்ளேன். இப்போது எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. எங்களுக்கு சிகிச்சை அளித்த Dr. சுதாவாசன் மேடத்திற்கு கோடி நன்றி.
Mr.Durai Raj-Pallavilai,Thangarkulam.

The care provided by this hospital was good.
Mr.Rajesh – Theroor.

The team of IVF is good in customer service and taking good care to the patients.
Mrs.shoba – Chettikulam.

shaijeevan had made me and my husbands dreams of having our own child come true!
Mrs.Kavitha – Vellamadam.

Best IVF Center in Nagercoil.
Mrs.Poornima – Nagercoil.

The IVF team of Shaijeevan Hospital truly care about their patients and treats them like family
Mrs.subbu – Vadakkankulam.